திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் விமர்சனம்.

நடிகர் சந்திரன் நடிகை சாட்னா டைட்டஸ் இயக்குனர் சுதர் இசை அஷ்வத் ஓளிப்பதிவு மார்ட்டின் ஜோ பார்த்திபன், கயல் சந்திரமௌலி, டேனியல் போப், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து திட்டம் போட்டு ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்புள்ள ஓவியத்தை திருடுகிறார்கள். இவர்கள் கூட்டத்தை பிடிக்க ஐதராபாத் போலீஸ் தீவிர முயற்சி செய்கிறது. இந்த ஐந்து பேரும் அடுத்ததாக சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் உலக கோப்பையை திருட திட்டம் போடுகிறார்கள். இதை திருடி … Continue reading திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் விமர்சனம்.